You Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

 




அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி,

முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்.

காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்.

மருக்கள் மீது பூச அவை உதிரும்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top