You Are Here: Home » All Other Categories » இவர் யாரென்று தெரிகிறதா?

இவர் யாரென்று தெரிகிறதா?

 




374727_156660667837171_2139804643_nஇவர் யாரென்று தெரிகிறதா?

தில்லையாடி வள்ளியம்மை (1898 – பெப்ரவரி 2, 1914) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி.

இவர் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்தைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் ஒரு கூலித் தொழிலாளியாக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.

பலன் ஏதும் கருதாது, தம் மக்களுக்கு இளம் வயதிலே உயிர் நீத்த வீர மங்கை தில்லையாடி வள்ளியம்மை அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

Thillaiyadi Valliammai (22 February 1898 – 22 February 1914) was a South African Tamil woman who worked with Mahatma Gandhi in his early years when he developed his nonviolent methods in South Africa fighting its apartheid regime.

Honors :- Thillaiyadi Valliammai Memorial Hall, including a public library, was instituted in 1971 on 2452 square meters of land by the Indian Government in the village of Thillaiyadi, now in Tharangambadi Taulk, Nagapattinam, India.

 

eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

I visit forum can think of no better use case for gojee than when i’m wandering the aisles of my local supermarket and browsing on my smartphone

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top