You Are Here: Home » All Other Categories » உடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை

உடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை

 




17909_516221341768787_68173062_nஉடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை
—————————————————–

பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கலந்து அருந்தி வர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

பிரண்டை உப்பு தயார் செய்ய

பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யிலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும். இதுவே பிரண்டை உப்பு.

பிரண்டை நிறைய இடங்களில் ரோட்டோரங்களில் படர்ந்திருக்கும். அதில் ஒரு அடி நீளம் அளவு வெட்டி எடுத்து, நம் வீட்டில் தொட்டியில் நட்டு வளர்த்து வரலாம்.நிறைய நன்மைகள் கொண்டது.

அடிக்கடி துவையலாக செய்து உட்கொண்டு வரலாம். eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

It’s a gutsy pick, said arne duncan, the chief executive officer of eduessayhelper.org/ the chicago public schools, where ms

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top