You Are Here: Home » You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) » கண்ணா! தப்பைத் தட்டி கேட்க ஆசையா?!

கண்ணா! தப்பைத் தட்டி கேட்க ஆசையா?!

 




கண்ணா! தப்பைத் தட்டி கேட்க ஆசையா?
================================================
உங்க ஊரு நியாய விலைக் கடை; அதான்’பா “ரேஷன் கடை” ல இருக்கிற அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..
அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.

உங்க மொபைல்’ல இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.

#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..

உங்க கடை எண்ணும், மாவட்ட குறியீடும் உங்க ரேஷன் கார்டிலேயே இருக்கும்.#படத்தை பார்க்கவும்.

மேலும் தகவலுக்கு இந்த வலைப்பக்கத்தை பாருங்க.
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70

941737_333250723468654_1351197630_n

About The Author

உங்களில் ஒருவன் !!

Number of Entries : 415

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top