You Are Here: Home » Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) » கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க …

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க …

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க …
 




கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க …

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..
toothpaste
அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை – இயற்கை
ப்ளூ – இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு – இயற்கை + ரசாயன கலவை
கருப்பு – சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top