You Are Here: Home » All Other Categories » சீனத் தமிழர்:-

சீனத் தமிழர்:-

 




417884_518503984851756_253978221_nசீனத் தமிழர்:-

சீனத் தமிழர் என்போர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சீனாவில் வாழும் தமிழர்களாவர். இவர்களில் அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்து சீனா சென்றவர்களாவர். 

சீனாவில் தமிழ் மொழி:-

சீனாவில் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் சீன வானொலியில் தமிழ் மொழி ஒலிப்பரப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. தமிழ் வழி சீனம் கற்பித்தல், இணைய வழி செய்திகளை வழங்குதல் எனும் முன்னெடுப்புகளும் காணப்படுகின்றன. தமிழ் மொழியைக் கற்று, சூ சுவெங் வா எனும் தனது பெயரை கலையரசி என தமிழாக மாற்றிக்கொண்டு சீனத் தமிழ் வானொலியில் தமிழ் ஒலிப்பாளராக பணியாற்றும் சீனப் பெண் ஒருவரும் உள்ளார். தமிழருக்கும் சீனருக்கும் உள்ள நெருக்கத்தினால் சீனர்களில் சிலர் தமிழ் மொழியைக் கற்று பேசவும், தமிழ்ப் பாடல்கள் பாடவும், பாடல்களுக்கு ஆடவும் கூட செய்கின்றனர்.

சீன வானொலி நிலையம் (தமிழ்) (Chinese: 中国国际广播电台, Pinyin: Zhōng Guó Guó Jì Guǎng Bō Diàn Tái) சீன வானொலி நிலையத்தின் தமிழ்ச் சேவை ஆகும். சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய ஒலிபரப்புச் சேவை ஆகும். இது 43 மொழிகளில் தற்போது ஒலிபரப்பு செய்கிறது. அவற்றுள் தமிழும் ஒன்று. மற்ற இந்திய மொழி இந்தி ஆகும். தமிழில் இந்த சேவைக்கு ஒரு பரந்த வாசகர் வட்டமும் உண்டு.

சீனாவுக்கும் உலக நாடுகளின் மக்களுக்கும் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக இந்த வானொலிச் சேவை ஏற்படுத்தப்பட்டது. இது சீனக் கண்ணோட்டத்தில் செய்திகளையும் கருத்துரைகளையும் தருகிறது. செய்தி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் என பல துறை சார் தகவல்களைப் பகிர்கிறது. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

Die dur-zigeunertonleiter die moll-zigeunertonleiter liszt war auch einer der ersten komponisten, https://hausarbeit-agentur.com/ der sich inhaltlich mit der geschichte und musik der zigeuner und den zigeunertonarten auseinandersetzte

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top