You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) » தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் 1000ரூ நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் 1000ரூ நோட்டு

 




தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

Tanjur Rupee

ரிசர்வ் வங்கியின் 47வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.

சிடப்பட்டடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்ன.  5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின.

மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

நல்லவன் 

About The Author

உங்களில் ஒருவன் !!

Number of Entries : 415

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top