You Are Here: Home » Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) » தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!

 




தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்.
Alarm birds
பறவை காலையில் சப்திக்கும் நேரம் ***
கரிச்சான் குருவி 3.௦௦ மணி
செம்போத்து 3.30 மணி
குயில் 4.00 மணி
சேவல் 4.30 மணி
காகம் 5.00 மணி
மீன் கொத்தி 6.00 மணி

 

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top