You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) » தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்

 




562516_594131013938486_1430349030_n

 

::::::தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்::::::

மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள்
இழந்த உண்மையான நாகரீகம்.

1. மண்பானை சமையல்.
மண்பானை சமையல் ஆரோக்கியமானது.
நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில்
சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது
சாதாரண விஷயம். ஆனால் இன்று
60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.

2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது
ஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல்
துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

3. இயற்க்கை மருத்துவ முறை
ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல
நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள்
அழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு
வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க
விளைவுகள் கொண்டது.

4. இயற்கை வாசனை திரவியங்கள்
இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து
உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம்
செய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

5.கட்டிட கலை
கட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை
தேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
ஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான்
உண்மை.

 

 

 

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top