தமிழில் சிறப்பு

 
483486_459277027441119_1702808452_n

மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த படம் அதற்கு ஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர். இவ்வாறு சென்றால், எப்படி நம் உறவுகளுக்குள் பாசபினைப்பு வளரும்?

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top