You Are Here: Home » All Other Categories » தரிசு நிலத்திலும் தாராள மகசூல்! நல்ல லாபம் தரும் பீர்க்கன் சாகுபடி!

தரிசு நிலத்திலும் தாராள மகசூல்! நல்ல லாபம் தரும் பீர்க்கன் சாகுபடி!

 




264414_456078994467050_1476237971_n

தரிசு நிலத்திலும் தாராள மகசூல்!
நல்ல லாபம் தரும் பீர்க்கன் சாகுபடி!

‘‘டெல்டா மாவட்ட விவசாயிக தண்ணி கிடைக்கும்போது நெல்லை விதைச்சு, அறுவடை முடிஞ்சதும் நிலத்தை தரிசாவே போட்டுடறாங்க. தண்ணி வசதியில்லாத நிலங்களை சும்மா போட்டு வச்சிருந்தா கூட பரவாயில்ல. ஆனா, கிணறு, போர்வெல்னு குறைஞ்ச அளவுக்காவது தண்ணி வச்சிருக்கவங்களும் நிலத்தை சும்மா போட்டு வச்சிடறாங்க. இப்படி தண்ணியிருந்தும் தரிசா கிடக்குற நிலங்கள்ல பீர்க்கனை விளைய வைச்சா, நெல் இல்லாத இடைக்காலத்துல ஒரு வருமானத்தைப் பாத்துடலாம். இதுக்கு பந்தல் செலவு கூட தேவைப்படாது. சும்மா தரையிலயே வளக்கலாம்.’’ என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறுக்கு அருகேயுள்ள கல்யாணபுரத்தைச் சேர்ந்த வெளிநாதன். eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

Source education week at least a few schools around the https://essaysheaven.com country have sought since 9/11 to carve out time to explore the middle east by creating electives

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top