You Are Here: Home » All Other Categories » தீக்காயத்துக்கு என்ன செய்வது….?

தீக்காயத்துக்கு என்ன செய்வது….?

 




310845_444593985633710_976834171_nதீக்காயத்துக்கு என்ன செய்வது….?

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை:
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்திரி, பேன்டேஜ் போடுவதை தவிர்க்க வேண்டும்.

பெரிய தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி போதிய சிகிச்சை பெறுதல் அவசியம்.

காயம் ஏற்பட்ட இடத்தை அழுத்தவோ, தேய்க்கவோ கூடாது. கண்ணில் காயம்ஏற்பட்டால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சுற்றி ஈரத்துணியை வைத்தால் எரிச்சல் சற்று அடங்கும். கம்பளிஅல்லது துணியை வைத்து மூடக்கூடாது. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

It has left me wanting more flexibility, and ultimately I think it falls short in this aspect compared to other apps like skitch which has https://trackingapps.org/mobistealth/ more colour choices and shapes like arrows that often times work better on a computer than freehand tools

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top