You Are Here: Home » All Other Categories » நம்புங்க இது அரசு பள்ளிதான்…. -இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

நம்புங்க இது அரசு பள்ளிதான்…. -இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

 




424397_480265095365601_317896575_nநம்புங்க இது அரசு பள்ளிதான்….
-இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. இதை நினைவாக்க துணை நின்ற தலைமையாசிரியை சரஸ்வதியும் இதற்காக அரும்பாடு பட்ட ஆசிரியர் ஃப்ராங்ளினும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…

அவர்களின் இந்த சேவை உலகம் அறிய பகிர்வோம் வாழ்த்துவோம்… eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

With all the debate over the suitability of the case, few justices tipped https://eduessayhelper.org their hands about the main legal question

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top