You Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » புளிப்பான உணவு

புளிப்பான உணவு

 




புளிப்பான உணவு

புளியை அதிகமாக சேர்த்து குழம்பு சமைத்து சாப்பிடுகையில் அசிடிக் அமிலம் உடலில் நிறைய சேர்ந்துவிடுவதால் அது நல்லதல்ல.

புளியில் உள்ள புளிப்பை விட எலுமிச்சைப் பழப் புளிப்பு நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் உடலில் புளிப்புச் சத்து அதிகம் சேர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

கீரை
தீர்வு – கீரை

தினமும் ஏதாவது ஒரு கீரை வகையை (50 கிராம் போதும்) சாறாக்கி அருந்தவும். இதனால் புளிப்பான உணவுப் பொருட்களின் மீது இருக்கும் நாட்டம் குறையும்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் குளோரஃபில் தினமும் கிடைக்கும் விதத்தில் ஒரு கப் கீரைச் சாறு அருந்தி வந்தால் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top