You Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » மாதுளையின் மருத்துவ குணங்கள்! ! ! !

மாதுளையின் மருத்துவ குணங்கள்! ! ! !

 




என்ன சத்து?

வைட்டமின் பி மற்றும் சி

எத்தனை வகை?

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளைஇனிப்பும் புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் மூன்று வகைமாதுளை உள்ளது.

மாதுளை

மாதுளை

ஜூஸ்:

மாதுளை ஜூஸில் ருசிக்காக சிலர் காய்ச்சாத பாலை சேர்ப்பார்கள். அது சரியில்லை. மாதுளை முத்துக்களை சுத்தமான மெல்லிய துணியில் மூடி வைத்து கைககாள் அழுத்திப் பிசையவேண்டும். பிறகு அந்தத் துணியைப் பிழிந்தால் சாறு வரும். இந்தச் சாற்றை சர்க்கரை கலகாமல் குடித்தால் நல்லது.

பலன்கள்:

இதயநோய்க்கு நல்லது
காய்ச்சலுடன் சேர்ந்து வரும் வாந்தி, மயக்கம், நாவில் நீர் சுரக்கும் பிரச்னைகளுக்கு மாதுளைச் சாறு நல்லது
உடல் சூட்டைத் தணிக்கும்
ரத்த விருத்தியாகும்
உணவு செரிமானத்தை வேகமாக்கும்.

குடல் அழற்சியைப் போக்கும்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top