You Are Here: Home » All Other Categories » மின்சாரப் பிரச்சனை தீர நாமும் இதை பின்பற்றலாம் !

மின்சாரப் பிரச்சனை தீர நாமும் இதை பின்பற்றலாம் !

 




420709_515865988448889_1737497253_nமின்சாரப் பிரச்சனை தீர நாமும் இதை பின்பற்றலாம் !
————— ­————— ­————— ­————— ­———-
பழைய பேப்பர், புட்டிகள், குப்பைகள் கொடுத்துவிட்டு, ­ மளிகைப் பொருட்கள் வாங்கலாம்.”எங்கே?’ என்று ஆவலாய் கேட்கிறீர்களா? இது, இங்கு அல்ல…ஸ்வீடன் நாட்டில், இந்த முறை அமலில் உள்ளது.
அங்கு, ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடமிருந்த ­ு, 1 கிலோ குப்பை பத்து ரூபாய் வீதம் விலைக்கு வாங்குகிறது. இப்படி பொதுமக்களிடம் இருந்து 45 லட்சம் டன் குப்பையைப் பெற்று, அதை மின்சக்தியாக மாற்றுகிறது அந்நாடு.
இதன் மூலம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு, மின்சக்தி வழங்கப்படுகிறது ­.
குப்பைகள் போதவில்லை என்று, வெளிநாட்டிலிருந ­்து எட்டு லட்சம் டன், குப்பை கழிவுகளை, இறக்குமதி செய்கிறது. இதில், நார்வே நாடு தான், டன் டன்னாக குப்பையை ஏற்றுமதி செய்கிறது. அதே போல, மெக்ஸிகோ நாட்டில், இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றனர்.
மக்களிடமிருந்து ­, குப்பை, பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புட்டிகள் வாங்கப்படுகிறது ­. அதற்கு பதிலாக, காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். குப்பை பிரச்னையும் தீர்கிறது; மின்சாரமும் கிடைக்கிறது. நம் நாட்டிலும் இதைப் பின்பற்றினால், “கரன்ட் கட்’ இருக்காதே! eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

For private schools, however, the annual exit https://essaysheaven.com/ rate is 18

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top