You Are Here: Home » Our Great People - இதோ நல்லவர்கள் » வருங்கால சுதந்திர இந்தியா

வருங்கால சுதந்திர இந்தியா

வருங்கால சுதந்திர இந்தியா
 




ஆயுதப் போராட்டம் மூலம்
இந்தியாவுக்கு சுதந்திரம்
பெற வேண்டும் என்ற
நோக்கத்துடன்
சர்வதிகாரி ஹிட்லரை சந்தித்தார்
நேதாஜி .
“இந்தியாவின் வருங்கால
சர்வாதிகாரியை வரவேற்பதில்
பெருமை கொள்கிறேன் ” என்று ஹிட்லர்
கைகுலுக்க

netaji

 “வருங்கால
சுதந்திர
இந்தியாவை உருவாக்க
மட்டுமே உங்கள்
உதவியை நாடி வந்துள்ளேன்
” என்று உடனே பதில்
அளித்தார் நேதாஜி.

About The Author

உங்களில் ஒருவன் !!

Number of Entries : 415

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top