You Are Here: Home » Our Great People - இதோ நல்லவர்கள் » A Good Police man Against Corruption

A Good Police man Against Corruption

 




A Police Man Against Corruptionலஞ்சம் ஊழல் விவகாரங்கள் பார்லிமெண்ட் வரை பரபரப்பை கிளப்பி வரும் நிலையில்,
இந்த சென்னை,போலீஸ்காரர் சந்திரசேகர் அவர்கள்
“லஞ்சம் தவிர்ப்போம், ஊழல் ஒழிப்போம்”
என்ற விழிப்புணர்வு வாசகத்தை தன் காக்கி சட்டையிலேயே அணிந்துள்ளார்.
தன் மட்டுமின்றி பார்பவர்களிடம் எல்லாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறர்..

“பெருமதிப்பிற்குரிய தமிழனே வாழ்த்துக்கள்

About The Author

Number of Entries : 30

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top