You Are Here: Home » Articles posted by Gowthami (Page 6)
Gowthami

Number of Entries : 200

முலாம்பழத்தின் மகிமை

முலாம்பழத்தின் மகிமை • நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு; அதில் முக்கியமானது முலாம்பழம். • உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும். • மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம். • கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது. • முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து. • சில பெண்களுக்கு குழ ...

Read more

மண்பானை

மண்பானை =========== இதுதான் இன்று வீடுகளில் புழக்கத்தில் இல்லாத மண்பானை. இதைக் கிராமங்களில் தாளி, மொடா என்றும் சொல்வார்கள். மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். முற்காலத்தில் இந்தப் பானை பலவழிகளில் வாழ்வில் பயன்பட்டு வந்தது. தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போ ...

Read more

பெடலைச் சுற்றினால் பாயுது தண்ணீர்..!

பெடலைச் சுற்றினால் பாயுது தண்ணீர்..! 'காலாலே மடை திறந்து பாசனம் செய்து, பழக்கப்பட்டுப் போனவர்கள் டெல்டா விவசாயிகள்' என்பார்கள் பெருமையாக. அதற்குக் காரணம்... ஒரு காலத்தில் அங்கே ததும்பிக் கொண்டிருந்த தண்ணீர்தான். ஆனால், எப்போது காவிரி கைவிரிக்க ஆரம்பித்ததோ... அதிலிருந்தே பெரும்பாலும் தண்ணீருக்கு ததிங்கிணத்தோம்தான். அதுமட்டுமல்ல... வறட்சிக் காலங்களில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நீரைப் பாசனம் செய்வதற்குள் தாவு தீர்ந ...

Read more

தரிசு நிலத்திலும் தாராள மகசூல்! நல்ல லாபம் தரும் பீர்க்கன் சாகுபடி!

தரிசு நிலத்திலும் தாராள மகசூல்! நல்ல லாபம் தரும் பீர்க்கன் சாகுபடி! ‘‘டெல்டா மாவட்ட விவசாயிக தண்ணி கிடைக்கும்போது நெல்லை விதைச்சு, அறுவடை முடிஞ்சதும் நிலத்தை தரிசாவே போட்டுடறாங்க. தண்ணி வசதியில்லாத நிலங்களை சும்மா போட்டு வச்சிருந்தா கூட பரவாயில்ல. ஆனா, கிணறு, போர்வெல்னு குறைஞ்ச அளவுக்காவது தண்ணி வச்சிருக்கவங்களும் நிலத்தை சும்மா போட்டு வச்சிடறாங்க. இப்படி தண்ணியிருந்தும் தரிசா கிடக்குற நிலங்கள்ல பீர்க்கனை வ ...

Read more

தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டுமா?….

தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டுமா?.... இப்போதெல்லாம் தினமும் நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று நிறையப்பேர் வற்புறுத்துகிறார்கள் . அதற்கான காரணங்களையும் பல விதமாகச் சொல்கிறார்கள்... அதிலும் அமெரிக்கர் அல்லது ஜப்பானியர் யாராவது சொன்னால் அது வேத வாக்காகவே ஆகிவிடுகிறது!... நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறதே தவிர யார் குடிக்கவேண்டும் யார் குடிக்கவேண்டியது இல்லை என்றெல்லாம் பிரித்துச் ச ...

Read more

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம்

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம் பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம் . பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற ந ...

Read more

மேலூர் கொழு… சிறுவிவசாயிகளுக்குச் சீதனம்!

மேலூர் கொழு... சிறுவிவசாயிகளுக்குச் சீதனம்! தமிழகத்தின் பாரம்பரியக் கலப்பைப் பற்றி விவசாயிகள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். நுனியில் கூர்மையான இரும்பு கொழு கொண்ட அந்த மரக்கலப்பை... இன்றைய டிராக்டர்களைக் காட்டிலும் நன்றாக, ஆழமாக நிலத்தைக் கீறி உழவு செய்தாலும்... அதில் இருந்த ஒரே குறை, மண்ணை சரியாக புரட்டிப் போடாததுதான். இப்பிரச்னையை சரி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘மேலூர் கலப்பை! இதைத் தமிழ்நாட்டு ...

Read more

வாழும் விதி!

வாழும் விதி! மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது. ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம். தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா! என்று அலறியது. பாம்பு சட்டை ...

Read more

வாழ்கையே முடியபோரப்பதான் மா நம்ம எதுக்காக வாழறோம்னு அர்த்தமே புரியுது!!!!!!!!!!!!!!

நான் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு வயதான தம்பதிகள் இளநீர் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் இருவருமே என் role model என்று கூறலாம். அடிக்கடி சண்டை போட்டுகொள்வார்கள். அவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையில் பாசம் தெரியும். ஒருவரை விட்டு ஒருவர் தனித்து இருந்தது இல்லை. ஒட்டி பிறந்தவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவர்கள் இருவரையும் கண்டு பல நாட்கள் பொறாமை பட்டிருக்கிறேன். அவர்கள் இருவருமே கடுமையான உழைப ...

Read more

கண்ணதாசன் சொன்ன கதை…

கண்ணதாசன் சொன்ன கதை... (இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை) எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான். அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான். அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன. ‘’மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ...

Read more
Scroll to top