You Are Here: Home » Articles posted by Vinothini
Vinothini

Number of Entries : 202

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள் இதோ!!!!

234 – சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இனிமே ஒரு கிளிக்கில் !!! ***** ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் ” நியாமான ” கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு தெரியாது, எல்லா எம் எல் ஏக்கும் மடிகணினி (லேப்டாப்) கொடுக்கப்பட்டுள்ளது, அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனி தனியே கொடுக்கபட்டுள்ளது… 1 A ...

Read more

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள்

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள் : நீர்ப்பிரமி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது. நீர் பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bac ...

Read more

அமுக்கரா கிழங்கு

அமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,சூரணம் என பலரும் அறிந்திருப்போம். இது உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும் வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது. தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனி ...

Read more

அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா???

அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா??? இங்கு இருக்கும் சிற்பம் நெல்லை அப்பர் கோவில் உள்ளது, அது யார்? அதன் வரலாறு என்ன? என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் பார்த்து பிரமித்து நின்று தொட்டு பார்த்தேன் அந்த சிலைகளை. நம்மகிட்ட ஒரு பென்சில் பேப்பர் குடத்து ஒருத்தர் வரைய சொன்ன என்ன செய்வோம்? அவர்கள் கண்,மூக்கு,வாய்,கை,கால் ஒரு தோராயமாக வரைவோம். ஆனால் அவர்களை சிலையாக செதுக்க சொன்னால் கண்டிப் ...

Read more

குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா ??

குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா தெரிஞ்சுக்கோங்க. தனி மேற்கோள் குறி ( ’ ‘ ) அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ ) முக்காற்புள்ளி ( : ) காற்புள்ளி ( , ) இணைப்புக்கோடு ( ‒, –, —, ― ) முப்புள்ளி ( …, …, . . . ) உணர்ச்சிக்குறி ( ! ) முற்றுப்புள்ளி ( . ) கில்லெமெட்டு ( « » ) இணைப்புச் சிறு கோடு ( ‐ ) கழித்தல் குறி ( – ) கேள்விக்குறி ( ? ) மேற்கோட்குறிகள் ( ‘ ’, “ ”, ‘ ‘, ” ” ) அரைப்புள்ளி ( ; ) சாய்கோடு ( / ...

Read more

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க …

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ... நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் .. அந்த கலர்களின் அர்த்தம் , பச்சை - இயற்கை ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம் சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை கருப்பு - சுத்தமான ரசாயன கலவை . இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வ ...

Read more

உடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு

உடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு =ஒரு சிறிய அறிமுகம்! ! ! ! காலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தவும் . காலைக் கடன்களை முடிக்கவும் .. சிறிய எளிய உடற்ப் பயிற்சி செய்யுங்கள் . பின் நடைப் பயிற்சி சுமார் ஐந்துகிலோமீட்டர் நடக்கவும் . காய்கறி - இலைச்சாறு சுமார் 300 to 400 மில்லி லிட்டர் அருந்தவும் . (காய்கறி வகைகளில் நீர்க் காய்கறிகள்ஆகிய வெள்ளரி,பீர்க்கு ,புடலை,சுரை மற்றும ...

Read more

உலகையே வியக்க வைக்கும் – தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை!உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டி ...

Read more

தமிழகம் சில தகவல்கள்

தமிழகம் சில தகவல்கள்: 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர் 6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) 7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வர ...

Read more

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..! *சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும். பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது. இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை ...

Read more
Scroll to top