You Are Here: Home » Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)

எந்திரன் (ரோபோ) விவசாயி பாலாஜி !

எந்திரன் (ரோபோ) விவசாயி பாலாஜி ! "ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்." - பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம் ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள, ‘உலக புத்தாக்கப் போட்டி’க்காக விவசாயம்செய்யும் ரோபோவை வடி ...

Read more

காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு

பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ். ''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும ...

Read more

டீசலுக்கு பதிலாக வாகனங்களுக்கான புதிய எரிபொருள்

டீசலுக்கு பதிலாக வாகனங்களுக்கான புதிய எரிபொருளை நாகை மாவட்டம், திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தரங்கம்பாடி, ஹைடெக் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன், திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வரும் வெற்றிவேல், விக்னேஷ், மகேஷ்ராஜா, பிரவீன்குமார் ஆகிய 4 மாணவர்கள் இணைந்து வாகனங்களுக்கான இந்த புதிய எரிபொருளை கண்டறிந்துள ...

Read more

மின்தமிழில் தையல்

இப்பவெல்லாம் நாலுபேரைத் திட்டுறது அல்லது கொல்லுறது தான் புரட்சி என்றளவுக்கு கருத்தியல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரட்சி என்றால் மாற்றம். மக்கள் வாழ்வில் ஒளிமயம் ஏற்படுத்தக்கூடிய எல்லா மாற்றங்கள்/ கண்டுபிடிப்புக்கள்/ அறச்செயல்கள் எல்லாமே புரட்சிதான். ஆரவாரமில்லாமல் அமைதியாக எத்தனையோ புரட்சிகளை நாம் செய்யலாம். 10-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் நான் பார்த்த ஒரு புத்தாக்கச் செயல் வீரர். இவர் பெயர் டாக்டர் மதிவ ...

Read more

5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!

5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்! "பிரதீப் தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: பிரதீப், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, ஐந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், " ...

Read more

பட்டதாரி இளைஞர்களின் பசுமைப் புரட்சி .!

50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பசுமைப் புரட்சி .! விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே! சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்க ...

Read more

கழிவுகளில் இருந்து மின்சாரம்

கழிவுகளில் இருந்து மின்சாரம் --------------------------------------------- குக்கிராமங்கள் தொடங்கி, மாநகரங்கள் வரை… காய்கறிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் … எனக் கழிவுகளுக்குப் பஞ்சமேயில்லை. இவற்றை முழுமையாக அப்புறப்படுத்த முடியாமல், உள்ளாட்சி அமைப்புகள் திணறிக் கொண்டிருப்பது இங்கே வாடிக்கை! சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் சவால்களாக நிற்பவற்றுள்… இத்தகையக் கழிவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. இந்நிலையில். கழிவுகளை மு ...

Read more

மிகப் பிரமாண்டமான மூலிகைத் தோட்டம்

மிகப் பிரமாண்டமான மூலிகைத் தோட்டம் ------------------------------------------------------- கோத்தகிரி அருகே 6 ஆயிரம் வகையான மூலிகை செடிகள் கொண்ட பிரமாண்டமான மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இயற்கையை மனிதன் அழிக்க துவங்கியதால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளில் மூலிகை செடிகளின் அழிவும் ஒன்றாகும். இத்தகைய அழிவுகளால், நமது நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மூலிகை செடிகளே மீதமுள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ம ...

Read more

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை திருநெல்வேலி மாவட்டம்,பாவூர்சத்திரம் பகுதியில் தரிசு நிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்பட்டு வருகிறது. * சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். * மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. * இந்தப் பயிர் அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. * ஆஸ்தும ...

Read more

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட்(zero budget) விவசாயம்

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட்(zero budget) விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும், தொலைபேசி எண்களும்:- 1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88 2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர் 3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம ...

Read more
Scroll to top