You Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள்

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள் : நீர்ப்பிரமி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது. நீர் பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bac ...

Read more

அமுக்கரா கிழங்கு

அமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,சூரணம் என பலரும் அறிந்திருப்போம். இது உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும் வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது. தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனி ...

Read more

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌. நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட ...

Read more

உடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு

உடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு =ஒரு சிறிய அறிமுகம்! ! ! ! காலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தவும் . காலைக் கடன்களை முடிக்கவும் .. சிறிய எளிய உடற்ப் பயிற்சி செய்யுங்கள் . பின் நடைப் பயிற்சி சுமார் ஐந்துகிலோமீட்டர் நடக்கவும் . காய்கறி - இலைச்சாறு சுமார் 300 to 400 மில்லி லிட்டர் அருந்தவும் . (காய்கறி வகைகளில் நீர்க் காய்கறிகள்ஆகிய வெள்ளரி,பீர்க்கு ,புடலை,சுரை மற்றும ...

Read more

அகத்திக்கீரையின் மகத்துவம் !

அகத்திக்கீரையின் மகத்துவம் ! ------------------------------------------- துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம்வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல்-கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!  உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை ...

Read more

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..! *சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும். பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது. இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை ...

Read more

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா? பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக ...

Read more

வெங்காயத்தின் பயன்கள்

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை, தலை வழுக்கையைத் ...

Read more

காளான்

காளான் என்ன சத்து? 100 கிராம் காளானின் பொட்டாசியம் 320 மில்லிகிராம், பாஸ்பரஸ் 110 மில்லி கிராம், செலினியம் உப்பு சிறிதளவு உள்ளன. 100 கிராம் காளானில் 43 கலோரி சத்து கிடைக்கிறது. புரதம் 3.1 கிராம் உள்ளது. காளானில் 'குளுட்டாமிக்' என்ற அமிலம் நிறைய இருக்கிறது. 'ட்ரைப்டோபன்' என்ற அமினோ அமிலத்தைத் தவிர எட்டு முக்கியமான அமிலங்களும் வைட்டமின்களான தயாமின், ரிபோஃபிலவின் ஆகியவை உள்ளன. இதனால் கை, கால், நரம்புகள் தளர்ச் ...

Read more

இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு

இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு தாமரை பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் தாவரம். தாமரை விதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கூட முளைக்கும் தன்மை உடையவை. தாமரை தண்டில் மா சத்து, புரதம், கனியுப்புகள் அதோடு வேதிய பொருட்களும் காணப்படுகின்றதாம். தாமரை தண்டு நீரினுள் இருப்பதனால் குளிர்மையானதாக இருக்கும். இதை சீனர்கள் தமது ஆயுள் காலத்தினை அதிகரிக்கும் காய்கறிகளில் இதுவே மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவதாக நம்ப ...

Read more
Scroll to top