You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )

அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா???

அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா??? இங்கு இருக்கும் சிற்பம் நெல்லை அப்பர் கோவில் உள்ளது, அது யார்? அதன் வரலாறு என்ன? என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் பார்த்து பிரமித்து நின்று தொட்டு பார்த்தேன் அந்த சிலைகளை. நம்மகிட்ட ஒரு பென்சில் பேப்பர் குடத்து ஒருத்தர் வரைய சொன்ன என்ன செய்வோம்? அவர்கள் கண்,மூக்கு,வாய்,கை,கால் ஒரு தோராயமாக வரைவோம். ஆனால் அவர்களை சிலையாக செதுக்க சொன்னால் கண்டிப் ...

Read more

உலகையே வியக்க வைக்கும் – தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை!உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டி ...

Read more

தமிழகம் சில தகவல்கள்

தமிழகம் சில தகவல்கள்: 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர் 6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) 7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வர ...

Read more

வேலூர் மாவட்டக் கோயில்கள்

வேலூர் மாவட்டக் கோயில்கள் சோளிங்கர் வள்ளிமலை மேல்பாடி (750 அடி உயர மலைமீது உள்ளது கோயில்)ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை - (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.*சோளிகங்கர்: தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டாவது தலமாகவும், 108 திவ்விய தேசங்களில் 95-வதாகவும் விளங்குகிறது. சோளிங்கர் திவ்வியத் தலம், ...

Read more

14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்!

************************************************************************************** 14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்! *************************************************************************************** காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவ ...

Read more

வட்டத்தின் சுற்றளவு

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்! கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் : 50 “விட்ட மதனை விரைவா யிரட்டித்து மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில் ஏற்றியே செப்பி ...

Read more

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், ...

Read more

தமிழரின் போர்க்கருவிகள்

நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், கேடயம், அரிவாள், வீச்சரிவாள் போன்றவையே நினைவுக்கு வரும். பழைய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு “கட்டாரி’ என்ற போர்க்கருவியையும் கூடுதலாக தெரிந்திருக்கலாம். அதையும் நாம் நேரில் பார்த்தவர்கள் கிடையாது. ஆனால் பழங்காலத்தில் போர்க்கருவிகள் இன்னும் பல இருந்திருக்கின்றன. வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய் ...

Read more

ஈரோடு அருகே கொடுமணலில் பண்டைய காலத் தமிழர்களின் செல்வங்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு அருகே கொடுமணலில் பண்டைய காலத் தமிழர்களின் செல்வங்கள் கண்டுபிடிப்பு! ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் (கொடுமணலைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Kodumanal) என்ற ஊர் அள்ள அள்ளக் குறையாத செல்வங்களைக் கொண்டிருக்கிறது. ஆம்! புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட, சமீபத்திய முறையிலான அகழ்வாராய்ச்சி ஒன்றை நடத்தியது.அதனை முன்னின்று ...

Read more

பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு

பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு – பேராசிரியர் இரா.மதிவாணன் முல்லை.உதயதாசு-சுவிசு. அறிவாலயம் உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் “பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா” எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் குமரி நாட்டுத் தமிழரின் கொடை என்பதை உலகம் அறியவில்லை. பழந்தமிழர் ஞாலமுதல் சுற்றுக்கடலோடிகள் அந்நாள் முதல் வானநூலும் உயர்நிலை கணிதமும் ஒன்றுசேர வளர்ந்தன. “நிலக் கோட்டின் ...

Read more
Scroll to top