Rolex Award

 




சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமுர்த்தி என்ற இளைஞர் 2012 கான “rolex award” ஐ சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் பெற்றுள்ளார் . இவர் முன்பு கூகிள் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தார். அதை துறந்து விட்டு ஒரு சுற்று சூழல் பாதுகாக்கும் நிறுவனத்தை சென்னையில் நிறுவி, அதை வேறு இரண்டு இந்திய மாநிலங்களிலும் விரிவு படுத்தி உள்ளார், இவரது தொண்டு நிறுவனத்தில் 900கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இலவசமாக வேலை செய்கின்றனர்.

Arun Krishnamurthy

Arun Krishnamurthy

அவரருக்கு rolex நிறுவனம் அளித்த பரிசு தொகையான “50’000 சுவிஸ் பிராங்குகளை” அதாவது “2’993’792.70 ரூபாய்களை சென்னையில் உள்ள கீழ்கட்டளை பெரிய ஏரியை சீர் அமைக்க பயன்படுத்துவார். இவருக்கு நாமும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.

அந்த இளைஞரின் தொடர்பு விபரம் :
Arun Krishnamurthy:
9940203871, 9500043483, 9884737757
Mail us at: arunoogle@gmail.com, efievents@gmail.com

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top