You Are Here: Home » Posts tagged "மக்கள் கவனத்திற்கு"

“உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் – காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டும் – மக்கள் கவனத்திற்கு

திருப்பூர்:"உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற, மத்திய அரசின் திட்டத்தில் பயனடையும் வகையில், காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு 26 வகையான திட்டங்கள் மூலமாக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இனி, மானியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பும் முறையை கைவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்துள்ளது. இத் ...

Read more
Scroll to top