You Are Here: Home » Posts tagged "2 more earth like planets identified"

பூமி போன்று வாழ தகுதியுள்ள 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள கெப்லர்62விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ் கோப் விண்வெளியை துள்ளியமாக போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோவில் பூமியை போன்று 2கிரகங்கள் உள்ளன. அவற்றில் பாறைகள்,வானம், கடல்கள் மற்றும் ஈரத்தன்மையுள்ள காற்று போன்றவை உள்ளன. எனவே, இவை மனிதர்கள் வாழ முற்றிலும் த ...

Read more
Scroll to top