You Are Here: Home » Posts tagged "A Role Model"

இராணி வேலு நாச்சியார்-மறைக்கப்பட்ட தமிழச்சி!!

இராணி வேலு நாச்சியார்: படிமம், தோராயமாக கி.பி 1792 ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789 முடிசூட்டு விழா: கி.பி 1780 பிறப்பு: 1730 பிறப்பிடம்: இராமநாதபுரம் இறப்பு: 25 டிசம்பர், 1796 முன்னிருந்தவர்: முத்து வடுகநாதர் அரச வம்சம்: நாயக்க மன்னர் தந்தை: செல்ல முத்து சேதுபதிஎத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல ...

Read more

ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர்

படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார் பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர். 1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிகளை தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகிறாராம்... சொந்தமாக கிளினிக் இல்லை, மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ்டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்களுக்கு ...

Read more
Scroll to top