You Are Here: Home » Posts tagged "An Advocate Worth Mentioning – Chandru"

An Advocate Worth Mentioning – Chandru

கடந்த 1999 ம் ஆண்டு. ஐகோர்ட் நிருபராக பணியாற்றிய காலம். அப்போது நான் வளசரவாக்கத்தில் வசித்துவந்தேன். வளசரவாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, எனக்கு தெரிந்த கான்ஸ்டபிள் ஒருவர் வேகமாக ஓடிவந்தார். ‘‘ரஜினிகாந்த் வீட்டில் திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி அப்பாவி ஒருவரை வளசரவாக்கம் ஸ்டேஷனில் வைத்து 5 நாளாக அடிக்கிறாங்க சார். பாவமா இருக்கு...எப்படியாவது செய்தி போட்டு காப்பாத்துங்க...என் பெயர் ஏதும் வ ...

Read more
Scroll to top