You Are Here: Home » Posts tagged "Dangers of cold drinks"

குளிர்பானத்தால் வரும் பிரச்னைகள்

பொதுவாக குளிர்பானங்களை விரும்பாதவர்கள் இல்லை எனலாம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பது குளிர்பானங்களே. இதிலும் கோடைக் காலம் வந்து விட்டால் சொல்லவே தேவையில்லை, கடைகளில் அதிகம் விற்பனையாகும் பொருள் குளிர்பானமாக தான் இருக்கும். ஆனால் பானங்களை அடிக்கடி எடுத்து கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் என்னவென்று பலரும் அறியாமல் தான் உள்ளனர். அமெரிக்காவிலுள்ள நியு ஆர்லியன்ஸ் நகரில் குளிர்பானங்களா ...

Read more
Scroll to top