You Are Here: Home » Posts tagged "Education through tamil medium"

தமிழ்வழிக் கல்வி

தமிழ் வழியில் படித்தால் வாழ்கையில் முன்னுக்கு வர முடியாது , எதையும் சாதிக்க முடியாது என தவறான தாழ்வான கருத்தியல் கொண்ட தமிழர்களுக்கு இந்த செய்தி உரித்தாக்கப்படுகிறது. நிலவுக்கு விண்கலன் அனுப்பி சாதனை புரிந்த தமிழர் மயில்சாமி அண்ணாதுரை தான் சாதித்ததற்கு காரணம் தாய் மொழியில் கல்வி பயின்றது தான் என சொல்கிறார். இது தமிழுக்கு தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை. ஆங்கில வழியில் பயின்று சாதிப்பதை விட தமிழ் வழியில் ...

Read more
Scroll to top