You Are Here: Home » Posts tagged "Egg good for pregnant women"

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளின் டயட் தொடர்பாக அமெரிக்காவின் இதாகா நகரில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேரி காடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் ஏழு மாத, எட்டு மாத கர்ப்பிணிகள் 24 பேர் ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்டனர். முட்டையில் உள்ள கோலைன் சத்து 4 ...

Read more
Scroll to top