You Are Here: Home » Posts tagged "Electricity charge slaps in tamilnadu"

மின் கட்டணம் கணக்கிடும் முறை

  மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! வீட்டு இணைப்புகளுக்கானது:- முதல் நிலை:- 1-100 யூனிட் வரை ரூபாய் 1.00 நிலைக்கட்டணம் இல்லை. (நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.) ————————————— இரண்டாம் நிலை:- 1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00. (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோ ...

Read more
Scroll to top