You Are Here: Home » Posts tagged "Few interesting general knowledge bits"

பொது அறிவு ( General Knowledge )

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன. * மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள்உள்ளன. * மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும். * தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும். * பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை. * பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில்உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன. * ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்த ...

Read more
Scroll to top