You Are Here: Home » Posts tagged "Fight Back App safety application for mobile"

செல்போன் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பு!

இன்று தனியாகச் செல்லும் பெண்களின் பாத காப்பு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நம் கையில் உள்ள செல்போனே பாதுகாப்புக் கவசமாக செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. செல்போனில் உள்ள Fight Back (App) என்ற பயன்பாடு, பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்போது அது குறித்துத் தமது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பும் வசதியை வழங்குகிறது. இந்தப் பயன்பாடா ...

Read more
Scroll to top