You Are Here: Home » Posts tagged "General"

“உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் – காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டும் – மக்கள் கவனத்திற்கு

திருப்பூர்:"உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற, மத்திய அரசின் திட்டத்தில் பயனடையும் வகையில், காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு 26 வகையான திட்டங்கள் மூலமாக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இனி, மானியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பும் முறையை கைவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்துள்ளது. இத் ...

Read more

பள்ளிகளில் பாலியல் கொடுமைக்கு .. “டயல்’ செய்யுங்க! 1098

பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்கவும், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில், "ஹெல்ப்லைன்' எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன. இதை தடுப்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  நடமாடும் ஆலோசனை மையம், ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை, பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் நியமனம் என, பல்வேறு ...

Read more
Scroll to top