You Are Here: Home » Posts tagged "Healthy Food"

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள் முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் ...

Read more

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும். 4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு ...

Read more

சமையல் அறையில் உள்ள வலி நிவாரணிகள்!

தலை வலியிலிருந்து குதிக்கால் வலி வரை அங்கம் அங்கமாக எல்லோருக்கும் ஏதோ ஓர் உபாதை இருக்கவே செய்கிறது. தினமும் நம் சமையலில் சின்னச் சின்ன மாற்றங்களை உட்படுத்தி உண்டு வந்தால் ஓரளவு இந்த வலிகளைச் சமாளிக்கலாம். * துருவிய இஞ்சி இரண்டு டீஸ்பூனுடன், 1 டீஸ்பூன் சுக்குப் பொடி கலந்து, சமையலில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் ஏற்படும் பலவித வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். * கிராம்பு – இதில் உள்ள ‘யுஜினால்’ என்ற பொருள் ஒரு ...

Read more

உடல் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகள்!

உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை டயட்டில் அதிகம் சேர்க்க வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்துள்ள மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடல் மட்டுமின்றி, சருமமும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். சொல்லப்போனால் ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளாரா என்பதை சருமத்தை வைத்தே சொல்லலாம். எனவே ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டு ...

Read more
Scroll to top