You Are Here: Home » Posts tagged "Honest collector ansul misra"

Honest collector Ansul Misra

லஞ்ச பணம் வசூலித்த மின்வாரிய ஊழியருக்கு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார். வீடு வீடாகச் சென்று லஞ்ச பணத்தை கொடுக்கச் செய்தார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வருகிறது. இதுதவிர ‘பேஸ்புக்’ மூலமும் கலெக்டர் அன்சுல்மிஸ்ராவிற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கலெக்டரின் பேஸ்புக்கிற்கு நூதன புகார் ஒன்று வந்திருந்தது. ‘மின்வாரிய அலுவலக ...

Read more
Scroll to top