You Are Here: Home » Posts tagged "How to avoid evaporation of water in land naturally"

”நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!”

''நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!'' '‘எங்களுக்கு 18 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எல்லாம் 25 வயது-டைய மரங்கள். அதனுள் ஊடு-பயிராக வேறு சில மரங்களை நட விரும்புகிறோம். தகுந்த வல்லுநரிடமிருந்து அதற்-கான நேரடி ஆலோச-னைகள் கிடைக்-குமா?’’ என கடிதம் அனுப்பி இருந்தனர் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையை அடுத்துள்ள தளிஜல்லிப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர். இவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக பொள்ளாச்சி, மலையாண்டிப்பட்ட ...

Read more
Scroll to top