You Are Here: Home » Posts tagged "How to remove Scar?"

தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும். பாதாம் எண்ணெய் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள் ...

Read more
Scroll to top