You Are Here: Home » Posts tagged "Kulasegaram Vairamuthu Pandaravanniyan"

பண்டாரவன்னியன்

பண்டாரவன்னியன் வன்னி இராசதானியின் இறுதி மன்னர் பண்டாரவன்னியன் இறுதிவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டார். ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள் நினைவுகூரப்பட்டது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று இருக்கிறது. வெள்ளையரின் படைத்தளபதி ஒரு ...

Read more
Scroll to top