You Are Here: Home » Posts tagged "Leaders"

மனிதநேயம் – புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வாராக இருந்த சமயம் ,  இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம் ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம் " பள்ளிக்கூடம் போனயா ?" " போனேன் " " சாப்பிட்ட ...

Read more
Scroll to top