You Are Here: Home » Posts tagged "Mathur Aqueduct"

மாத்தூர் தொட்டிப் பாலம்

மாத்தூர் தொட்டிப் பாலம்: மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது. மாத்தூர் என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று ...

Read more
Scroll to top