You Are Here: Home » Posts tagged "Summer fruits"

கோடை கால சாலட்

  கோடை கால சாலட் . . . தேவையான பொருள்கள் . . . முலாம் பழம் = 1 தர்பூசணி = பாதி ஆரஞ்சு பழச்சாறு = 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு = 2 ஸ்பூன் மிளகு = கால் ஸ்பூன் உப்பு = தேவையான அளவு கொத்தமல்லி இலை = சிறிதளவு செய்முறை . . . தர்பூசணி மற்றும் முலாம் பழம் இரண்டையும் தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பழத்துண்டுகளை 5 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி ...

Read more
Scroll to top