You Are Here: Home » Posts tagged "Tamil Language"

12 வகை உணவுப் பழக்கம்

12 வகை உணவுப் பழக்கம். தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம். உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உ ...

Read more

தமிழில் சிறப்பு

மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த படம் அதற்கு ஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும் ...

Read more

தமிழ் எழுத்து பிறந்த கதை

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா? அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள். க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொ ...

Read more
Scroll to top