You Are Here: Home » Posts tagged "The beauty of temple"

கோயிலின் அழகு

மேலைச் சாளுக்கிய மன்னன் தம் எதிரியான பல்லவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்க காஞ்சி மீது பெரும் படையுடன் வருகிறான், சண்டையிட வந்தவன் இந்த கோயிலின் அழகை கண்டு பிரம்மித்துப் போய், இதன் அழகில் மயங்கி, " இது காப்பாற்றப்பட வேண்டியது " என்று கூறிவிட்டு, இந்த கோயிலுக்காக பொன்னையும், பொருளையும் வாரி வழங்கிவிட்டுச் செல்கிறான், வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இதுவே முதல் முறை, அநேகமாக இதுவே கடைசியாகவும் இருக்கக்கூடும். தென் க ...

Read more
Scroll to top