You Are Here: Home » Posts tagged "Title deed"

உங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி?

தமிழ் நாட்டிலுள்ள விவசாய  நிலங்களின் நில உரிமை  (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும்  அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்,  நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,  நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே இருக்கிறது. அதாவது நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பண ...

Read more

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா ?

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.    எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபட ...

Read more
Scroll to top