You Are Here: Home » Posts tagged "Uses of safe search in google"

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி…?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம். முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe SearchFil ...

Read more
Scroll to top