You Are Here: Home » All Other Categories » World’s First Solar Flight – உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானம்…

World’s First Solar Flight – உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானம்…

 




197657_334176616709398_1624711490_nWorld’s First Solar Flight – உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானம்…

English Version Scroll Down

சோலாரின் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் உணர்ந்து வரும் வேளையில் பலர் அந்த டெக்னாலஜியை நம்புவதில்லை. அதெல்லாம் சரிவராது பா, அதுக்கு நல்ல வெயில் வேனும், சூரியன் நேராக‌ அடிக்கனும், ரொம்ப காஸ்ட்லி அப்படி இப்படின்னு சில கன்சர்வேட்டீஸ் இருக்கும் போது – ஒரு முழு சோலார் விமானத்தை வடிவமைத்து அதை டெஸ்ட் பிளைட்டை ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.

இந்த டெஸ்ட் பிளைட் ஏற்கனவே ஸ்பெயினில் இருந்து மொராக்கா நாடு வரை சோதனை செய்யபட்டு அடுத்து இப்போது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை(Coast to Coast) வரை பறக்க விடுகிறார்கள். மே 1ஆம் தேதி முதல் கலிஃபொர்னியா நகரத்தில் தொடங்கி ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 விமான தளத்தில் இறக்கி ஒவ்வொரு சிட்டிக்கும் விசிட் அடிக்க போகிறது. இது கடைசியா நியூயார்க் ஜூலை மாதம் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்த விமானம் ஒரு துளி பெட்ரோல் கூட இல்லாமல் பகல் மற்றும் இரவும் பறக்கும் திறன் படைத்தது. இதில் ஆட்டோ பைலட் என்று அத்தனை கமர்ஷியல் விமானத்துக்குன்டான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கிறது. அது போக இதில் இப்போது பைலட்டை தவிர வேறு எந்த ஒரு ஆளையும் கூட பறக்க அனுமதிக்கவில்லை. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் தான் என்றபோதிலும் இதன் வேகத்தை அதிகரிக்க முடியும் என இதனை வடிவமைத்த விஞ்சானிகள் கூறுகின்றனர்.

Video Link – http://www.youtube.com/user/SolarImpulseChannel

In English

Good News to all the solar energy conservatives, One pilot, zero passengers and a message of inspiration are bound to make a trip in a solar-powered plane from one US coast to another on May 1. The plan is to make a 7-10 days stop at every major city to educate people and advertise their support of sustainability and technology. The flight will take off from Mountain View, California and stop at Phoenix, followed by Dallas and then one city among Atlanta, Nashville or St. Louis. Solar Impulse will make a halt at Washington D.C. before reaching its final destination, New York in July.

The solar plane has made successful flights in the past including its first intercontinental flight from Spain to Morocco last June. The airplane was built with the original purpose of being able to fly at day as well as night. An autopilot system is also in the works. Solar Impulse is scheduled to reach New York’s Kennedy airport in early July. The current speed is 80 Kms per hour and the scientists are confident to ramp up the speed gradually. At the moment the flight is capable of flying 20 – 25hrs non stop in USA. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

Over the weekend, a supposed xbox 720 durango dev kit cropped up on a secretive forum, over at the forum and on the face of it, looks much like a normal pc tower running your standard debug launcher

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top